அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் :- பிரதமர் மோடியை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவராக மட்டும் பார்க்க முடியாது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் :- பிரதமர் மோடியை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவராக மட்டும் பார்க்க முடியாது.
காங்கிரஸ் :- தாவிந்தர் சிங் கைதாகி யுள்ளதால் புல்வாமா தாக்குதல் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்.
தமிழக ஆளுநர் உரை :- ஒரு லட்சம் கல்லூரி இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி.
தமிழக அமைச்சர் உதயகுமார் :- ஒரு முறையாவது திமுகவுக்கு மத்திய அரசு பாராட்டு வழங்கியதா?
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் :- மகாராஷ்டிரத்தில் தகுதியை அரசியல் கணக்கு வென்று விட்டது.